ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திங்கட்கிழமை முதல் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திங்கட்கிழமை முதல் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தொடர்பாக முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என உச்சநீதிமன்றத்தின் வெளியே வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியதையடுத்து அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
புதுச்சேரி மக்களவை தொகுதி மற்றும் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வியாழனன்று(ஏப்.18) நடக்கிறது.